இன்றும் பலத்த மழை

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

as

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

December 12, 2025

வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

photo-collage.png (14)

நாவலர் குருபூஜை நிகழ்வு

December 12, 2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (10) அன்று நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்

quin

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா

December 12, 2025

இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்

new

வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

December 12, 2025

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான

lau

கியூபெக் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரியால் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; விசாரணை நடத்த கோரிக்கை

December 12, 2025

கியூபெக் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15 வயதுச் சிறுவன் நூரான் ரெஸாயி (Nooran Rezayi) பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்

new

ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மீது விசாரணை!

December 12, 2025

ஒட்டாவாவின் சைனாடவுன் (Chinatown) பகுதியில் இயங்கி வரும் நியூ டான் மெடிக்கல் கிளினிக் (New Dawn Medical Clinic) என்ற

mic ma

கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து விலகி ஆளும் லிபரல் கட்சியில் மைக்கேல் மா?

December 12, 2025

கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மைக்கேல் மா (Michael Ma)

wfk

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத’தை வெளியிட்டது

December 12, 2025

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ

vyv

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

December 12, 2025

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண

mer

முன்னாள் அமைச்சர் மேர்வினுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

December 12, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி

d

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு

December 12, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது. மேலும், 211 பேரை இதுவரை

mansar

மண்சரிவு அபாய வலயமாக இலங்கையின் 30% நிலப்பரப்பு

December 12, 2025

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்