இணைய வழி கல்வித் தளம் கென்வாஸ் மீது சைபர் தாக்குதல்

சுமார் 30 மில்லியன் மாணவர்கள் மற்றும் 9,000 கல்வி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ‘கென்வாஸ்’ (Canvas) எனும் இணைய வழி கல்வித் தளம், சர்வதேச ஹெக்கர் குழுவின் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

‘ஷைனி ஹண்டர்ஸ்’ என்ற ஹெக்கர் குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், சுமார் 3.5 டெராபைட் (TB) அளவிலான மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதில் மாணவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், அடையாள எண்கள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் அடங்கும். எதிர்வரும் மே 12ஆம் திகதிக்குள் கேட்கப்பட்ட தொகை வழங்கப்படாவிட்டால், இந்தத் தரவுகள் பகிரங்கமாக வெளியிடப்படும் என ஹெக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் தளத்தின் சேவை முடங்கியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

குறிப்பாக ஹார்வர்ட், ஜார்ஜ்டவுன் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இறுதித்தேர்வு சமயம் என்பதால், தேர்வுக் காலக்கெடுவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தத் தளம் பெரும்பாலான பயனர்களுக்கு மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ‘இன்ஸ்ட்ரக்சர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக சிட்னி பல்கலைக்கழகம் போன்ற சில நிறுவனங்கள் இன்னும் முழுமையான அணுகலை வழங்கவில்லை.

இந்தச் சம்பவம் கல்வி நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,