நீதிமன்ற பிடியாணை மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அர்ச்சுனாவின் விவகாரம் குறித்து வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.