அநுர அரசு புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் பணத்துக்கு ஏற்ற விதத்தில் ஆடுகின்றது – நாமல்

அரசுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் மூலதன அனுகூலங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று 05.01.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,

78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை உண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க. ஆனால் அந்த உரிமை அதிகாரம் ஏன் மற்றையவர்களுக்கு இல்லை.

நாங்கள் இனவாதத்தை வளர்க்க விடமாட்டோம் என கூறி கொண்டு ஜனாதிபதி உட்பட 159 பேரும் இனவாதத்தை விதைக்கின்றனர்.

தென் பகுதியின் பெரும்பான்மையை விமர்சிப்பதோடு புலம்பெயர் தமிழர்களினதும் வடக்கு மக்களின் மனதை வெல்ல நினைத்தால் அது நடக்காதது.அதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்ய முடியாது. நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதத்தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.இனவாதத்தை தூண்ட விடமாட்டோம் என கூறி கொண்டு நாட்டில் இனவாதம் உருவாவதற்கான சந்தர்ப்ப சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதை நிறுத்துங்கள்.

உங்கள் அரசியல் தளத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் நீங்கள் கொண்டிருக்கு மூலதன அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக மக்களை காட்டி கொடுக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்