வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா – தேக்கவத்தை மக்களுக்கான Behind Me Foundation நிவாரண பணிக்கு கனடா Scarborough EERA Plaza வில் அமைந்துள்ள MG Jewel தங்கமாளிகை தமது பங்களிப்பினை வழங்கியது…
மேலும் உதவிகள் தேவைப்படுவோர் அல்லது உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு இலக்கங்கள்:
(Sri Lanka) +94 77 440 4963 | (Canada) +1 416 564 2481.