திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன்

பிறப்பு

இறப்பு

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன்

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட, Canada Amman Jewellery நிறுவனத்தின் உரிமையாளர் பேரின்பநாதன்

Summary

Religion

Phone Number

Cermation Date

2026-11-23

Cermation Location

North Toronto Crematorium Inc. 2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன்

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன்

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட, Canada

Thumbnail_6

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன்

WhatsApp
Facebook
Twitter

திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட, Canada Amman Jewellery நிறுவனத்தின் உரிமையாளர் பேரின்பநாதன் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி மரகதாம்பாள் பேரின்பநாதன் அவர்கள் கனடாவில் காலமானார்.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் Behind Me Media சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

🕯️ இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

📅 நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:00 – இரவு 9:00 மணி

📅 நவம்பர் 23, திங்கட்கிழமை
காலை 9:30 – 10:30 மணி

🙏 இறுதிக்கிரியைகள்:
நவம்பர் 23, திங்கட்கிழமை
காலை 10:30 – மதியம் 12:30 மணி
📍 Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1

🔥 தகன நிகழ்வு:
நவம்பர் 23, திங்கட்கிழமை
பிற்பகல் 1:00 – 1:30 மணி
📍 North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!