வீடு கட்டித் தருவதாகக் கூறி 3.8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: இருவர் கைது

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (27) இந்தச் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிறுவனமொன்றின் பணிப்பாளர்களாக பணியாற்றி, வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, பின்னர் அரைகுறையாக வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு பணத்தைச் சுருட்டி நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபர்கள் வீடுகளைக் கட்டி முடிப்பதற்காக 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆண் 27 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான யுவதி 19 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பூகொட மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சம்பவம் குறித்து நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

fmm

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலம் புலனாய்வு ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கான சட்டபூர்வமான பின்னணியை வழங்ககூடும்.- சுதந்திர ஊடக இயக்கம்

October 30, 2026

கருத்துசுதந்திரம்,ஏனைய அடிப்படை உரிமைகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக சுதந்திர ஊடக

sajith 2026

அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கநேரிடலாம் – சஜித் எச்சரிக்கை

October 30, 2026

அரசாங்கம் ஒடுக்குமுறை பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தினால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித்

wijeya son

முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகனின் வங்கி கணக்குகள் முடக்கம் –

October 30, 2026

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்சவின் வங்கிகணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்டபணம் சொத்துக்கள்

str

பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

October 30, 2026

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அனைத்து

images

ஆனந்தபுரத்தில் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்!

October 30, 2026

இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தைக் கைப்பற்றியபோது கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்துக்குள் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும்

MediaFile_20261029_154716_954

இங்கிலாந்துக்கு எதிராக பவன் ரத்நாயக்க மீண்டும் அபார சதம்!

October 30, 2026

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் இளம்

pat

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

October 30, 2026

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்'(Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள

lau

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

October 30, 2026

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார

Sajeewa metha watha

தடுப்புக் காவலில் கைதி உயிரிழப்பு: பொலிஸ் தரப்பில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன!

October 30, 2026

ஹோமாகம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த இஷார என்ற நபர் கைது செய்யப்பட்ட விதம்

ca

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

October 30, 2026

இலங்கைப் பெண்களிடையே அதிகம் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, பெண்

li

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க திட்டம்

October 30, 2026

ண்ட காலமாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள

8

“ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால் பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்!” – முதல்வர் விஜய் அறிவுரை!

October 29, 2026

சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுமக்களுக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்து