சத்திரசிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ள வைத்திய நிபுணர் பா.சயந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சத்திரசிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், குழந்தைகள் மற்றும் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்திய நிபுணர் பா.சயந்தன் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார்.