உலகத் தமிழ் ஊடகத்தளத்தில் Behind Me சர்வதேச ஊடக வலையமைப்பு அடுத்த பரிமாணத்தில் இன்றிலிருந்து கால் பதிக்கவிருக்கின்றது.
Behind Me Media – e paper உங்களுக்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாரந்தோறும் வெளியாகவிருக்கிறது.
காலத்தின் தேவை கருதியும் தகவல்களை எழுத்து வடிவில் முறையாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தவும் உலகளாவிய ரீதியில் எமது மக்களுக்கான கருத்துப் பகிர்வுக்கான பரந்த ஒரு தளத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் Behind Me Media – epaper இன் தோற்றம் அமைந்து நிற்கின்றது.
எமது பத்திரிகையின் வாயிலாக
செய்திகள்
தமிழ்த்தேசிய வரலாறு
தமிழ்த்தேசிய நினைவேந்தல் மற்றும் நிகழ்வுகள்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல்
செம்மணி
ஆதரவற்ற மக்களுக்கான தொண்டு
சம கால அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள்
அரசியல்
புலனாய்வு
உலகக் கண்ணோட்டம்
பல்சுவை
கலை மற்றும் இலக்கியம்
மருத்துவ விழிப்புணர்வு
பெண் ஆளுமை
சிறுவர்களுக்கான சித்திரச்சிறகு
புலனாய்வுப் பக்கங்கள்
நேர்காணல்
அஞ்சலிப்பதிவுகள்
விளையாட்டு
வாசகர் விமர்சனங்கள்
தகவல் தொழில்நுட்பம்…
என நீண்டு கொண்டு செல்லும் பல்துறை அம்சங்களை உங்களுக்கு வழங்கவிருக்கின்றோம்.
முக்கியமாக பத்திரிகையில் வெளியிடப்படும் அஞ்சலிப் பதிவுகள் மற்றும் மக்களின் ஆக்கங்கள் போன்றவை இலவசமாகவே பிரசுரிக்கப்படும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
Behind me media e-paper இல் உங்களது படைப்புக்கள், கருத்துக்கள், நேர்காணல்கள், நிகழ்வுகள்… எனப் பெருமளவிலான பக்கங்களில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்
தொடர்புக்கு
இலங்கை – +94 76239 0159
இந்தியா – + 91 917632 3079
கனடா – + 437 688 3493
மின்னஞ்சல் – info@behindmemedia.com