யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 9 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 478ஆக அதிகரித்துள்ளது.