திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

பிறப்பு

17/02/1966

இறப்பு

09/06/2026

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வரட்னம், அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு

Summary

Religion

Hindu

Phone Number

447533295225

Cermation Date

2026-06-21

Cermation Location

Saams Function Hall 6, 12 London Rd, London SM4 5BQ, United Kingdom

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார்,

WhatsApp Image 2026-06-17 at 14.40.22

திரு தம்பு புண்ணியமூர்த்தி

திரு தம்பு புண்ணியமூர்த்தி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-14 at 12.15.59

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

WhatsApp
Facebook
Twitter

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வரட்னம், அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் அன்புக் கணவரும்,சஹானா, சஞ்சனா, அக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கணேசலிங்கம், சண்முகலிங்கம், சாந்தினி, சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தி, ஆனந்தி, ஜெயகருணாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:
குடும்பத்தினர்
பார்வைக்கு
Get Direction
Friday, 19 Jun 2026 4:00 PM – 6:00 PM
Asian Funeral Care – Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Saturday, 20 Jun 2026 12:00 PM – 2:00 PM
Asian Funeral Care – Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

கிரியை
Get Direction
Sunday, 21 Jun 2026 9:00 AM – 11:00 AM
Home 218A Collingwood RdSutton SM1 2NX, UK(Family Only)

தகனம்
Get Direction
Sunday, 21 Jun 2026 11:30 AM – 12:30 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Lane, Morden SM4 4NU, United Kingdom
Lunch
Get Direction
Sunday, 21 Jun 2026 1:00 PM
Saams Function Hall 6, 12 London Rd, London SM4 5BQ, United Kingdom

தொடர்புகளுக்கு
கணேஷ் – சகோதரன்Mobile : +447533295225 சண் – சகோதரன்Mobile : +447939256778 சாந்தி – சகோதரிMobile : +447950349345 சிறீ – சகோதரன்Mobile : +33788244605