திரு தம்பு புண்ணியமூர்த்தி

பிறப்பு

25/04/1932

இறப்பு

10/06/2026

திரு தம்பு புண்ணியமூர்த்தி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு புண்ணியமூர்த்தி அவர்கள் 10-06-2026 கர்ணந்தோட்டக்

Summary

Religion

Hindu

Phone Number

19058465084

Cermation Date

2026-06-14

Cermation Location

St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு தம்பு புண்ணியமூர்த்தி

WhatsApp
Facebook
Twitter

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு புண்ணியமூர்த்தி அவர்கள் 10-06-2026 கர்ணந்தோட்டக் கந்தனின் காலடியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முதலியனாச்சி(கனகம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான கல்யாணசுந்தரம், ராஜலக்ஷ்மி, சுப்புலக்ஷ்மி, ஸ்ரீபாலன் மற்றும் இரத்தினாம்பாள் , கிரிஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு ச்சகோதரரும்,

ஸ்ரீகரன், நந்தினி, விஜிகரன், சாந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிகலா, நவரட்ணராஜா(Joseph), அருணாநிதி, ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மிலன், சாருஜன், அனுஜா, அஜந்தன், அபிஷா, மகிஷா, கோபிஷன், ஆகர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ராமலிங்கம், நித்தியானந்தன், செல்வராணி மற்றும் பரநிருபசிங்கம், ராஜேஸ்வரி, பிரேமா காலஞ்சென்ற பகவதி மற்றும் பரமேஸ்வரி, பத்மாவதி, பரிமளாதேவி, பரமகுருநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநேசர், பாலசுந்தரமூர்த்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 13 Jun 2026 6:00 PM – 9:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Sunday, 14 Jun 2026 11:00 AM – 12:30 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Sunday, 14 Jun 2026 12:30 PM – 2:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Sunday, 14 Jun 2026 2:30 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
Mobile : +19058465084

ஸ்ரீகரன் – மகன்
Mobile : +14165730153

நந்தினி – மகள்
Mobile : +16472787262

விஜிகரன் – மகன்
Mobile : +14169852658

சாந்தினி – மகள்
Mobile : +94776268765