திருமதி தேவராசன் பர்வதம் (பவானி)

பிறப்பு

08/05/1973

இறப்பு

22/05/2026

திருமதி தேவராசன் பர்வதம் (பவானி)

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், குறிகட்டுவான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவராசன் பர்வதம் (பவானி) அவர்கள்

Summary

Religion

Hindu

Phone Number

33781105290

Cermation Date

2026-06-01

Cermation Location

Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, பிரான்ஸ்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி தேவராசன் பர்வதம் (பவானி)

WhatsApp
Facebook
Twitter

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், குறிகட்டுவான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவராசன் பர்வதம் (பவானி) அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிக்குமார் சுப்புலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஜீலின் னோனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தேவராசன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிஷாந்தன், கேசிகன், கரிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி மற்றும் முருகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா(சுவிஸ்), விஜயன், கங்காதேவி, கௌரிதேவி (ஜேர்மனி), லட்சுமிதேவி(இலங்கை) மற்றும் குணரத்தினம்(பிரான்ஸ்), ராசரெத்தினம்(சுவிஸ்), யமுனாதேவி(சுவிஸ்), மணிமேகலா(கனடா), ரகு, பரமேஸ்வரன்(இலங்கை), வனிதா(பிரான்ஸ்), சாம்பவி, ஆனந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மனோ மற்றும் பிறேமா, சிறி, மலர், பாலன், குணம், மகேந்திரன், பெலிஸ், ரஜனி, ராதா ஆகியோரின் அன்புச் சகலியும்,

நயினன்முருகானந்தம் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

சண்முகராசா, காளிதாசன், காளியம்மா, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகளும்,

பார்வதி, சுந்தரராசாகாளியம்மா, சந்திரா ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

பார்வைக்கு
saturday, 30 May 2026 3:00 PM – 4:00 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, பிரான்ஸ்

கிரியை
Monday, 01 Jun 2026 9:00 AM – 11:30 AM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, பிரான்ஸ்

தகனம்
Monday, 01 Jun 2026 1:15 PM – 2:15 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, பிரான்ஸ்

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தேவராசன் – கணவர்
Mobile : +33781105290

கிஷாந்தன் – மகன்
Mobile : +33769275466

ஆனந்த் – சகோதரன்
Mobile : +61425410446