தமிழ் இனப்படுகொலை பல தசாப்தங்களாக நிகழ்ந்துள்ளதுடன், தற்போதும் தொடர்கிறது: ஆஸ்திரேலிய செனட்டர் குற்றச்சாட்டு

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய செனட் சபையில் (நாடாளுமன்ற மேலவை) உரையாற்றிய ஆஸ்திரேலிய செனட்டர் டேவிட் சூபிரிட்ஜ், ஆயுத மோதலின் இறுதிக்கட்ட மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட “கொடூரமான குற்றங்களை” உலகம் இன்றும் நினைவுகூருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

செனட் சபையில் தொடர்ந்து உரையாற்றிய சூபிரிட்ஜ், “பாதுகாப்பு வலயம் என அழைக்கப்பட்ட பகுதிக்குள் சுமார் 300,000 மக்கள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது தொடர்ச்சியான குண்டுவீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இனப்படுகொலையானது 2009 ஆம் ஆண்டில் ஒரேயொரு நாளில் மட்டும் நடந்து முடிந்துவிடவில்லை. அது பல தசாப்தங்களாக நிகழ்ந்துள்ளதுடன், தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இக்கோரத்தாண்டவத்தின் போது மதிப்பிடப்பட்ட 169,769 தமிழ் மக்கள் எவ்விதத் தகவல்களுமின்றி காணாமல் ஆக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆயுத மோதலின் இறுதிக்கட்ட மாதங்களில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகச் சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்குதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளை இழைத்ததுடன், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் திட்டமிட்டு மறுத்திருந்தது.

வட, கிழக்குத் தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களினாலும் மே மாதம் 18 ஆம் திகதி ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்’ (Tamil Genocide Remembrance Day) ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.