திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி

பிறப்பு

22/08/1933

இறப்பு

11/05/2026

திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி இல.538 வளநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் மல்லாவிவையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னால்

Summary

Religion

Hindu

Phone Number

447774141920

Cermation Date

2026-05-17

Cermation Location

புகழேந்திநகர் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி

WhatsApp
Facebook
Twitter

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி இல.538 வளநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் மல்லாவிவையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னால் இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனருமான திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னையா, கணேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், செல்வராசா, சித்திரா, கமலகாந்தன், மனோகரன், விமலா, இரவீந்திரன், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிழழகன், ரேணுகா, மீரா, சுசீலா, இராஜேஸ்வரி, ரகுநாதன், விஜயா, சிறீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி, செந்தூர்ச்செல்வன், ஜெயராஜ், காலஞ்சென்ற தயாபரன், கெங்காதரன், கமலினி, வைகுந்தராஜா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வாணியா, லியாந்துரு, தர்சீரன், கல்பனா- ரஜீவன், துளசிகா, ஜெனீரன், பானுஜன் – துவாரகா, இந்துஜா-கோவார்த்தனன், டயானுஜா – திசாந், தனுசன், பிரசன்னா – ஹம்சாயினி, அபிலாஜா- சயந்தன், விதுசா, சஞ்சயன், கவிஷா, ராகுல், சந்தோஸ்- விவேதா, காவியன், கங்கையன், அனுஸ்கா, அவீனா, அர்ச்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வாமிகா, கிவான், ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தற்காலிக வசிப்பிடமான ஒட்டறுத்தகுளம் மல்லாவியில் அவரது மகள் இராயேஸ்வரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் புகழேந்திநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDMEஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

ரகுநாதன் – மகன்
Mobile : +447774141920

இராஜேஸ்வரி – மகள்
Mobile : +94776957490

ரேணுகா – மகள்
Mobile : +41782352208

விஜயா – மகள்
Mobile : +4530145218

சிறீதரன் – மகன்
Mobile : +33764440505