திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

பிறப்பு

இறப்பு

திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

யாழ்ப்பாணம் சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன் 01-05-2026 அன்று இறைவன் திருவடி நிழலின் சேர்ந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா

Summary

Religion

Hindu

Phone Number

Cermation Date

2026-05-06

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

WhatsApp
Facebook
Twitter

யாழ்ப்பாணம் சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்  01-05-2026 அன்று இறைவன் திருவடி நிழலின் சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்

காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புப் பெறாமகளும்

காலஞ்சென்றவர்களான நடராஜா – சந்தானலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும்

கதிர்காமநாதனின் அருமை மனைவியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05–05-2026 செவ்வாய்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 வரை 8911 Woodbine Ave. Markham ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் மறுநாள் புதன்கிழமை 06-05-2026 காலை 9:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து 11;00 மணி முதல் 1 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்கு எடுத்துச்செல்லப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்