யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லூர்ட்ஸ் புஷ்பராணி செல்வராஜா அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் திரவியம், மாரியம்மா பிலிப் அவர்களின் ஆருயிர் மகளும்
காலஞ்சென்ற செல்வராஜா அந்தோனிப்பிள்ளை (கிளிநொச்சி கச்சேரி சமூகசேவைப் பிரிவு பிரதம இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்
காலம்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, மேரிப்பிள்ளை (செல்லம்மா) ஆகியோரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்றவர்களான ஜசிந்தா சூசைதாஸ், பெனிட்டா பிலிப், அன்ரன் பிலிப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
இவோண் வரதராஜா (Germany) கிளட்ஸ்டன் செல்வராஜா (Canada) விஜேந்திரா செல்வராஜா (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
கிறிஸ்டி வரதராஜா, மாலினி மரிஸ்டெல்லா, நிலுபர் மும்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
கொன்லின், கலிஸ்ரன், ஜென்சென், அன்ரூ, ஜோன், ஆரோன், நிவிஷான், வனேசா, திரேஸ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்
செயின் சிரேயா, லிவி ஆகியோரின் பூட்டியும்
காலம்சென்ற அனஸ்ரெசியா காலம் சென்ற ஜசிந்தா, ஐரீன், எல்மோ, அன்டன், சில்வெஸ்டர், ஜெராட், மேர்வின், ராஜ்குமார் ஆகியோரின் சித்தியும் அனிட், அமிலஸ், காலம்சென்ற கமலினி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
இவ்வறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Yuonne – + 49 177 154 6248
Gladstone – +1416 836 7072
Vijenthra – +1647 272 7400