“மகத்தான வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி” – போடியில் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சி அறிக்கை!

தேனி,

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராகக் களம் கண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு வாய்ப்பளித்த திமுக தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து, எனக்காகப் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எனக்காகத் தேர்தல் களத்தில் பணியாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா எம்.பி, கி.வீரமணி, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றிகள். வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தில் அயராது உழைத்த கழக உடன்பிறப்புகள், நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் எனக்கு வாக்களித்த போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி தொடரும்! தமிழ்நாடு வெல்லும்! நாம் ஒன்றாக வெல்வோம்!” என ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து திமுக கூட்டணியில் களம் கண்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

#OPS #OPanneerselvam #DMK #MKStalin #Bodinayakkanur #TNElection2026 #DravidianModel #UdhayanidhiStalin #TheniNews #TamilPolitics #ElectionUpdate #April23 #May4 #TNAssemblyElection #PoliticalAlliance #BreakingNews #TamilNaduPolls #BodiCandidate #VictoryHope #DMKAlliance

canada police25

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒண்டாரியோ நபர் மீது கொலை முயற்சி வழக்கு

April 25, 2026

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள சம்மர்சைடு (Summerside) அருகே, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியதாக

ha

ஆட்சேபனைகளால் ஹட்டன் நகர சபை அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்

April 25, 2026

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று(24.04.2026) நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் காலை 10.45 மணியளவில்

ne

சித்திரைப் புத்தாண்டு விழாவில் மோதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

April 25, 2026

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்

sca

புதிய வகை டிஜிட்டல் மோசடி

April 25, 2026

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ

pakistan131

ஈரான்-, அமெரிக்கா-இரு தரப்பினரும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவார்களா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

April 25, 2026

இன்று (சனிக்கிழமை), அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளன. இருப்பினும்,

nee

ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

April 25, 2026

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25)

al

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணம்”

April 25, 2026

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணத்தை” (Walk for Peace) வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொதுமக்கள் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென

679459844_122265181508059693_7584688422461219938_n

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதைசுட்டிக்காட்டினார்ஆளுநர்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி

us

இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா – ஈரான்

April 25, 2026

அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ், ஈரான் சபாநாயகர் காலிபாஃப் இல்லாமல் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் ஈரானும் தயாராகியுள்ளன.

jai

விசேட சோதனை; 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது

April 25, 2026

பொலிஸாரால் நேற்றைய தினம் (24.04.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

35e13887-0422-42bd-bb01-25462cbf699d

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழு

April 25, 2026

சுமார் 36 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, ஒரு பெரிய

spea

ஒலிபெருக்கி தொடர்பாக பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

April 25, 2026

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும்