திரு இராஜசேகரம் சபாரத்தினம்

பிறப்பு

15/10/1951

இறப்பு

05/04/2026

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Summary

Religion

Hindu

Phone Number

491788706567

Cermation Date

2026-04-16

Cermation Location

Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, ஜெர்மனி

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை

ris

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள்

r

திரு நடராசா நிரூபன்

திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார்

ddddd

திரு தர்மசிறி தர்மலிங்கம்

திரு தர்மசிறி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி

Tharm

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை நிக்கோலஸ், பேபிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, பிரென்ட்ரா, அலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், இரத்தினசிகாமணி, ஜெயரட்ணம்(ஐயாத்துரை), துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராதாமணி, இரவீந்திரன், இராஜேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷியன்தன், தக்க்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், ஆர்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஞானமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விமலாவதி, புஸ்பராணி, மஞ்சுளா தேவி, தயானிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரகுநாதன் அவர்களின் மைத்துனரும்,
ஸ்ரீராஜ், லிங்காகுணாலினி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

ரம்யா, ரமேஸ், உஷா, ராகினி, ரோகினி, சைலயா, யாதவள், ஜனார்த்தன், ஜெனனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அரவிந்தன், ஷர்மிலி, சஹானா, துவாரகன், நிலோஷன், ஷோபிஹா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மதிஅழகன், மதிவண்ணன், மதிவதனன், சாரங்கன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மெர்சி ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, மில்ராய் பீட் – அனிதா, ஹெலனஸ் ஆகியோரின் மைத்துனரும்,

ரென்ஸ், மைரன், ரயான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

பார்வைக்கு
Thursday, 16 Apr 2026 10:00 AM – 1:00 PM
Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, ஜெர்மனி

தகனம்
Thursday, 16 Apr 2026 1:00 PM
Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, ஜெர்மனி

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பிரியா(Priya) – மகள்
Mobile : +491788706567

பிரென்ட்ரா(Brendra) – மகன்
Mobile : +491795458162

அலன்(Alan) – மகன்
Mobile : +491778989029

அமலேஸ்வரி – மனைவி
Mobile : +4921614078507