திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

பிறப்பு

03/05/1955

இறப்பு

04/04/2026

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brompton, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவில்

Summary

Religion

Hindu

Phone Number

14168437422

Cermation Date

2026-04-12

Cermation Location

கேரதீவு இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை

ris

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள்

r

திரு நடராசா நிரூபன்

திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார்

ddddd

திரு தர்மசிறி தர்மலிங்கம்

திரு தர்மசிறி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி

Tharm

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brompton, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம்(M.S. மணியம்) அவர்களின் மனைவியும்,

ஜான்சிராணி(ஜெர்மனி), இந்திராணி(ஜேர்மனி), பாலகிருஷ்ணன்(ஜேர்மனி), ராதா கிருஷ்ணன்(இலங்கை), ஆனந்த கிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கல்யாணி(பிரான்ஸ்), குணபாலன்(இலங்கை), ரஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜமுனா மற்றும் கெளரி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

சிவப்பிரியா(கனடா), சுதாகர்(கனடா), சந்திரகாஷ்(பவா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேமரூபன்(கனடா), சுபாசினி(கனடா), காசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவன், நர்மதா, கல்கி, சாரல், நிவேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-04-2026 சனிக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கேரதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சுதாகர் – மகன்
Mobile : +14168437422

பவா – மகன்
Mobile : +14168375395

பாரதி – சகோதரன்
Mobile : +4917684969712

பாலன் – சகோதரன்
Mobile : +4917610867076

தனபாலசிங்கம் – சிறிய தந்தை
Mobile : +94771967450

வில்வநாதன் – சிறிய தந்தை
Mobile : +94777703907