யாழ். அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கேஸ்வரன் நிர்மலாதேவி அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருள்குமரன்(லண்டன்), பார்த்திபன்(லண்டன்), பிரியங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேந்திரராஜா(லண்டன்), காலஞ்சென்ற புவனேந்திரன், றஞ்சினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுதர்சேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தமயந்தி(டென்மார்க்), சுகந்தி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், சகுந்தலாதேவி, கீதாகுமுதினி, ஜெகநாதன், நாதஸ்வரூபினி, உதயகுமார், திருக்குமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பார்வதிதேவி, காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
கெளசிகன்(பிரான்ஸ்), தர்சிகன்(பிரான்ஸ்), சந்தோஷ்(டென்மார்க்), சுருதி மீரா(டென்மார்க்), கவினேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
றெசினா(லண்டன்), பிரநிஷா(லண்டன்), வினுஜா(பிரான்ஸ்), கோகுலகீர்த்தன்(லண்டன்), துவாரகன், சாய்சரணி(லண்டன்), தேஜஸ்விழினி, தேஜோசுலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜீஷ்(லண்டன்), ஆரவ்(லண்டன்), ஆர்நிகன்(லண்டன்), ஜாத்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ் – மைத்துனர்
Mobile : +94776055168
சந்திரன் – சகோதரன்
Mobile : +447960869966
றஞ்சி – சகோதரி
Mobile : +33778142495
அருள் – மகன்
Mobile : +447786555105
பார்த்து – மகன்
Mobile : +447891255521