திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன்

பிறப்பு

29/11/1969

இறப்பு

28/03/2026

திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன்

யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி

Summary

Religion

Hindu

Phone Number

447776303739

Cermation Date

2026-04-07

Cermation Location

Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன்

WhatsApp
Facebook
Twitter

யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி SRS செல்லத்துரை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சண்முகரட்ணம், தேவராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஷ்வரன்(விக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

சேயோன், சஜீத், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, பாலச்சந்திரன், பாலேஸ்வரன், சூரியகுமார் மற்றும் பாலராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 04 Apr 2026 10:00 AM – 12:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United கிங்கிடோம்

கிரியை
Tuesday, 07 Apr 2026 9:00 AM
Home 1, Dalkeith Grove, Stanmore HA7 4SQ, UK.

தகனம்
Tuesday, 07 Apr 2026 1:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்னேஷ்வரன்(விக்கி) – கணவர்
Mobile : +447776303739

ஜெயராணி(ஜெயா) – உறவினர்
Mobile : +94778520067