ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஆட்கள் பதிவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் நாளை 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என முடிவு செய்யப்பட்டுள்ளது.