ஜனாதிபதியை சந்திக்க வட மாகாண கடற்றொழிலாளர்கள் முயற்சி!

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை மடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த சந்திப்பை நடத்த வேண்டும் என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (10.12.2025) இக்கோரிக்கை கடிதத்தை கையளித்தனர்.

பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன எவ்வகையில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தால் கையளிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அதனை உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1200-675-19042348-thumbnail-16x9-che3

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்: தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும் ‘வெற்றி பயணம்’ திட்டம் – முழு விவரம்!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் புதிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றி

images - 2026-08-26T103751.144

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு பகீர் தகவல்!

August 26, 2026

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரபு, தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டு

26-6a07204f6669e

“லாட்டரி விவகாரத்தில் என் கணவரைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்!” – எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கண்டனம்

August 26, 2026

சென்னை: சட்டப்பேரவையில் லாட்டரி விவாதம் சட்டப்பேரவையில் நேற்று இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள்

4-122Nle5O6fKwN9

ரூ.100 கோடியில் சிப்காட் பூங்காக்கள் மேம்பாடு: சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் முக்கிய அறிவிப்புகள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகளுக்கான

14-Seeman-Bharathiraja

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம்: தமிழக அரசுக்கு சீமான் நெஞ்சார்ந்த நன்றி!

August 26, 2026

சென்னை: அரசின் முக்கிய அறிவிப்பு மறைந்த மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் அவருக்கு திருவுருவச் சிலையுடன்

Tamil_News_lrg_4286539

விவசாயிகள் போராட்டத்தில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

August 26, 2026

சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை விவசாயிகள் போராட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக, தி.மு.க. எம்.எல்.ஏ.வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி

dailythanthi_import_h-upload_2025_06_04_43951807-chennai-07

பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

August 26, 2026

சென்னை: வெளிப்படைத்தன்மை இல்லை பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தி.மு.க. வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

1200-675-27481972-thumbnail-16x9-akash

“என் மீது தப்பு தான், போலீசை நான் அறைந்திருக்கக்கூடாது” – தஞ்சை இளைஞர் ஆகாஷ் உருக்கம்!

August 26, 2026

தஞ்சாவூர்: வி.சி.க. போராட்டமும் வாக்குவாதமும் தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த அனுமதி பெறாத

anbu

விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

August 26, 2026

சென்னை: சுரங்கம் உள்ளிட்ட எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ கொள்கை முடிவாக அறிவிக்க

onenationoneelection-down-1693563634

மூன்றே ஆண்டுகளில் முடிகிறதா த.வெ.க. ஆட்சி? ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ இந்த ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

August 26, 2026

1971-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு வார்த்தையாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளது என்றால்

maalai-malar_2026-06-19_y0ap01z9_New-Project-2026-06-19T212903.159

ராகுல் காந்தி Vs விஜய்: யார் பிரதமர் வேட்பாளர்? – தமிழக அரசியலில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

August 26, 2026

இந்தியாவில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் உள்ள நிலையில், அதற்குள்ளாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் ‘அடுத்த

l77520260817075137

வரலாற்றில் முதன்முறையாக 10 மணிநேரம் தொடர்ந்து நடந்த தமிழக சட்டசபை!

August 26, 2026

சென்னை: சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக எவ்வித இடைவேளையும் இன்றி 10 மணிநேரம் தொடர்ந்து