திரு அன்னலிங்கம் செல்வகுமார்

பிறப்பு

28/09/1984

இறப்பு

18/11/2025

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

திரு அன்னலிங்கம் செல்வகுமார் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செல்வகுமார் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று

Summary

Religion

Hindu

Phone Number

94766060653

Cermation Date

2025-11-26

Cermation Location

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

WhatsApp
Facebook
Twitter

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செல்வகுமார் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி மற்றும் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,றக்‌ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,பூசணா, காலஞ்சென்ற நந்தகுமார், நகுலகுமாரன், உதயகுமாரன், ஜீவகுமார், தீபகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
சுபாஸ்கரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ரசிகரன், சதீஸ்கரன், உஷாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் Wednesday, 26 Nov 2025 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland இடம்பெறும்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நகுலன் – சகோதரன்
Mobile : ‪+94766060653