இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் காலமானார்
அவரது பூதவுடல் இன்று (08) பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் நாளை (09) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.