அம்பலங்கொடை கலகொட பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு பழைய துப்பாக்கிகள் மற்றும் பத்து மில்லியன் ரூபாய்க்கு விற்க தயாராக இருந்த இரண்டு வலம்புரிகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மிட்டியகொடை, உடகராவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர்.