20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் ஆரம்பம்!

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இதன் இம்முறை கருப்பொருள் ‘Imagine One Asia’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஆசிய ஒலிம்பிக் பேரவைக்கு உட்பட்ட 45 நாடுகளும் பிராந்தியங்களும், முதன்முறையாக இணையும் ஆசிய அகதிகள் குழுவும் அடங்கலாக மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன.

ஜப்பான் ஆசிய விளையாட்டு விழாவை நடத்தும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 1958இல் டோக்கியோவிலும் 1994இல் ஹிரோஷிமாவிலும் இவ்விழா நடத்தப்பட்டது.

விளையாட்டு விழாவின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் உட்பட முக்கிய தடகளப் போட்டிகள் நடைபெறும் முதன்மை விளையாட்டரங்கமாக 35,000 ஆசனத் திறன் கொண்ட ‘பலோமா மிசுஹோ’ (Paloma Mizuho) விளையாட்டரங்கம் பெயரிடப்பட்டுள்ளது.

இம்முறை விளையாட்டு விழாவில் 11,000க்கும் அதிகமான வீர வீராங்கனைகளும் சுமார் 6,000 அதிகாரிகளும் பங்கேற்பதுடன், அவர்கள் 43 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 போட்டி நிகழ்வுகளில் போட்டியிடவுள்ளனர்.

இம்முறை போட்டிகளில் Padel, Teqball, Surfing போன்ற விளையாட்டுகளுடன் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ள Virtual Taekwondo போன்ற விளையாட்டுகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

ff

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் ஆரம்பம்!

September 19, 2026

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர்

phototune.ai_1789816904

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

September 19, 2026

வடமாகாண சுகாதார, சுதேச வைத்திய மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 184,730,000.00 ரூபா செலவில்

rai

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

September 19, 2026

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்

vima

நீதிமன்ற அவமதிப்பு; வீரவன்சவின் பேச்சு குறித்து விசாரிக்க ஐ.ஜி.பி-க்கு உத்தரவு

September 19, 2026

ன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு நீதிமன்ற அவமதிப்பாக

veerapandian

மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிப்பு ரத்து: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சிபிஐ வரவேற்பு!

September 19, 2026

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில், சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும்

dailythanthi_2026-09-17_cz5vajzl_bharadi-dasan

மலேசியாவில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ. 23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு – சமூக நீதித்துறை தகவல்!

September 19, 2026

சென்னை: மலேசியாவில் மூளை திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் (Tissue Engineering and Regeneration) பிரிவில் முனைவர் பட்ட (Ph.D.)

Screenshot 2026-09-19 170236

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி: சமயபுரத்தில் 5-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்!

September 19, 2026

திருச்சி: கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 3,000-க்கும்

1200-675-27667334-937-27667334-1789804819816

“கூட்டணி ஆதரவில் தான் ஆட்சி; மீறினால் முடிவு வேற மாதிரி இருக்கும்!” – தவெக அரசுக்கு சிபிஎம் கடும் எச்சரிக்கை

September 19, 2026

சென்னை: பட்டினப்பாக்கத்தில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட்

Tamil20By202026-300x169

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; 49 பேர் களத்தில்!

September 19, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனை

1200-675-27668141-thumbnail-16x9-aiadmk

“விஜய்க்கு வால் பிடிக்கிறார் அஜித்!” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கடும் தாக்கு

September 19, 2026

தூத்துக்குடி: கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.

vs-babu

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை!

September 19, 2026

சென்னை: சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று

tvk-alliance-tamilnadu

“களமிறங்கும் கூட்டணித் தலைவர்கள்!” – தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் 40 பேரை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!

September 19, 2026

சென்னை: மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்