பார்வைத்திறன் மேம்பாடு!

1. கண்களுக்கு தேவையான சத்தான உணவுகள் • காரட் இதில் உள்ள பீட்டா-கெரட்டீன் மற்றும் வைட்டமின் ஏ ரெட்டினா பகுதியைப் பாதுகாத்து, இரவு நேரப் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. • பச்சை இலை கீரைகள் : பசலைக் கீரை போன்றவற்றில் உள்ள ‘லூட்டின்’ மற்றும் ‘ஸீயாக்சாந்தின்’ ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியிலிருந்து விழித்திரையைப் பாதுகாக்கும். • கொழுப்புச்சத்து மீன்கள் : சால்மன், சாடீன் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கண் வறட்சி […]