சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க திட்டம்

ண்ட காலமாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட அந்தப் பிளாஸ்டிக் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உற்பத்திச் செலவைக் குறைப்பதாகும். இருப்பினும், குறித்த பிளாஸ்டிக் கார்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது. இதன் விளைவாக, சுமார் 10 இலட்சம் தேசிய […]