அரசியல் தீர்வு குறித்தும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைதி காத்து வருகிறார்

ளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனந்தபுரம் வட்டார கரைச்சி பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும். தற்போதைய ஜனாதிபதி அநுர குமார […]