22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றுக்கு…

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பாராளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் இந்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் […]