மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு: மலேசியாவில் கூட்டாளி கைது
மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பழிவாங்கும் நடவடிக்கைத் தாக்குதல்கள் ஏதேனும் நடைபெறலாமா என்ற அச்சத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிரெதிர் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான கோஷ்டி மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்தவர், Hardware கடை உரிமையாளரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ‘முகமது […]