தமிழக நிதி நிலைமை சீராக 2 ஆண்டுகள் ஆகும்: எம்.ஏ.சித்திக்!

சென்னை தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாபெரும் முதல் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் பெரும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்! சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் இக்கட்டான சூழலில்தான் இருந்தது. நடப்பு நிதியாண்டில் வரவுகளைப் பெருக்கவும், செலவினங்களில் சீரான செயல்திறனைக் கூட்டவும் பல்வேறு அதிரடி […]
விஜய்யின் முதல் பட்ஜெட்: தமிழக அரசின் 1 ரூபாய் வரவு-செலவு கணக்கு!

சென்னை தமிழக மக்கள் அனைவரும் பல்லாயிரம் எதிர்பார்ப்புகளுடன் மிக ஆவலோடு காத்துக்கொண்டிருந்த, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான முதலாவது முழுமையான திருத்தப்பட்ட பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை சட்டப்பேரவையில் மிகவும் பிரம்மாண்டமாகத் தாக்கல் செய்துள்ளார்! சுமார் 13.18 லட்சம் கோடி ரூபாய் என்ற இமாலயக் கடன் சுமை தமிழக அரசின் தலையில் அழுத்திக்கொண்டிருக்கும் போதிலும், விளிம்புநிலை மக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறிவைத்து […]
தமிழக பொது பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? விவரங்கள் வெளியீடு
சென்னை தமிழக பொது பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பேசினார். இதில், திட்டங்கள் சார்ந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, தற்போது நாடு முழுவதும் எதிர்கொண்டு வரும் சூப்பர் எல்-நினோ பாதிப்புகளை தமிழகத்தில் சமாளிக்க ஏதுவாக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாமல்லபுரத்தை […]
தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்: 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு; பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய திட்டங்கள்

சென்னை: “2036 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு” என்ற அறிவிப்புடன், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விளிம்புநிலை மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான புதிய நலத்திட்டங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 2026–2027 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் முழுமையான திருத்தப்பட்ட பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய […]
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளோடு ஒப்பிட்டு செம்மணி என்புகளை ஆய்வு செய்யுங்கள்!

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சபையில் அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் […]
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 02 ஆம் திகதி இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிகுடி பொலிஸார், நேற்று (03) திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் அனைத்தையும் […]
அகிலவிராஜ் காரியவசம் சற்றுமுன் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி; பேருந்து உரிமையாளரும் கைது

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானார். குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியவைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியவை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பண்ப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சாரதி அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரியவந்தது. […]
நீதித்துறையை பலப்படுத்தவே 22ஆம் திருத்தம் – விஜித்த ஹேரத்

நீதித்துறையை குடும்ப ஆட்சியில் கட்டுப்படுத்த முயற்சித்தவர்களும், பிரதம நீதியரசரின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்களும் தான் இன்று நீதித்துறை பற்றி பேசுகிறார்கள். அரசியல் அதிகாரத்தை அதிகரித்து கொள்வதற்காக நாங்கள் 22 ஆம் திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கவில்லை. நீதித்துறையை பலப்படுத்தவும், சேவைகளை வினைத்திறனாக்குவதற்காகவுமே உத்தேச 22 ஆம் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் பயன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமே கிடைக்கும். கடந்தகால படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒருசிலர் கலக்கமடைந்துள்ளார்கள். இவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக நீதித்துறையை மறுசீரமைக்காமல் […]
கனடா வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களை எதியோப்பியா அழைத்துச் சென்று சித்திரவதை!

கனடா நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களை எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்த வழக்கில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு செவ்வாய்க்கிழமை (04) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாதுகாப்பு அமைச்சகத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு 2026.05.27 அன்று அனுப்பப்பட்ட தகவலுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்கள் புலனாய்வுப் பிரிவினால் […]