பிராம்ப்டனில் ஆற்று நீரில் மூழ்கிய வாகனத்திலிருந்து ஒருவர் பத்திரமாக மீட்பு

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் உள்ள கிரெடிட் ஆற்றில் (Credit River) மூழ்கிய வாகனத்தில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹைவே 407-க்கு வடக்கே மற்றும் மேவிஸ் வீதிக்கு (Mavis Road) மேற்கே அமைந்துள்ள ‘மார்ட்டின்ஸ் புலேவர்ட்’ (Martins Boulevard) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர். சம்பவ விவரங்கள்: மீட்பு நடவடிக்கை: மாலை 6:00 மணிக்கு சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பீல் பிராந்திய பொலிஸார் […]

பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பம்

உலகின் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களுக்கு அடுத்தபடியாக நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு விழாவான 23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா நேற்று (23) ஆரம்பமாகியது. 23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இன்று முதல் ஒகஸ்ட் 02 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெறவுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர், பொதுநலவாய விளையாட்டு விழாவொன்றை ஸ்கொட்லாந்து நடத்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இம்முறை விளையாட்டு விழாவில் 74 நாடுகள் பங்கேற்கவுள்ளதுடன், சுமார் […]

பொலிஸ் மோசடி – முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கங்கள் அறிமுகம்

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காகப் பொலிஸார் சில தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மோசடிகள் தொடர்பில் இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறான மோசடிகளில் சிக்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணினிகள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைக் கொண்ட போலியாகத் […]

செம்மணி இன்றைய அகழ்வில் 7 என்புத் தொகுதி அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 9 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 478ஆக அதிகரித்துள்ளது.