சந்தையில் மீன்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் மீன்களின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ மீன்களின் விலை பின்வருமாறு விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்: கெலவல்லா: 2,200 ரூபாய் பாரா: 2,200 ரூபாய் தலபத்: 2,800 ரூபாய் ஹடல்லா: 1,900 ரூபாய் ஹுருல்லா: 1,400 ரூபாய் சாலயா: 1,100 ரூபாய் லின்னா: 1,100 ரூபாய் அலகொடுவா: 1,400 ரூபாய் இறால்: 2,200 ரூபாய் இதற்கிடையில், பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் மொத்த விற்பனை விலைகளும் கடந்த […]

கனடா மீது டிரம்ப் 50% வரி விதிப்பு: 

கனடா மீது டிரம்ப் 50% வரி விதிப்பு:  அமெரிக்க கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா “சமமற்ற முறையில்” தீர்வு விதிக்கிறது எனக் குற்றம் சாட்டி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரியை விதித்துள்ளார். இந்த வரிகள் 30 நாட்களுக்குள் அமலுக்கு வரவுள்ளதுடன், வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றத்தில் ஒரு முக்கிய தீவிர போக்கை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலளித்த கனடியப் […]