பிராம்ப்டன் துப்பாக்கிச்சூடு: முதற்கட்ட கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 17 வயது இரட்டைச் சகோதரர்களுக்குத் தேடுதல் வலைவீச்சு

பிராம்ப்டனில் நடந்த ஒரு கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய இரு பதின்ம வயது இளைஞர்களைப் பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி மதியம் சுமார் 3:40 மணியளவில், ஈடன்புரூக் ஹில் டிரைவ் (Edenbrook Hill Drive) மற்றும் ஆர்ல்ஸ்பிரிட்ஜ் பொலிவார்டு (Earlsbridge Boulevard) பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், அங்கு 20-களில் மதிக்கத்தக்க ஒரு வாலிபர் துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் சாமான்கள் பெறும் பகுதிக்கு (Luggage Belt) அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை, 07/17 அன்று பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சிகரெட் தொகுதி நேற்று காலை 08:45 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இவை 4 […]

மாற்றுத்திறனாளி சமூகம் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகம் ஆகியவற்றினால் முக்கியமான 6 துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் கையளிக்கப்பட்டது. இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காகவும், அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் […]