எபோலா வைரஸ்; கொங்கோவில் 70க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பாதிப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 75 மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. கொங்கோ அதிகாரிகள் கடந்த மே 15 அன்று தான் இந்தத் தொற்றுப் பரவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்நோய் அங்கு பரவியிருக்கலாம் எனக் கருதப்படுவதால், எபோலா பாதிப்பு இருப்பதே தெரியாமல் பல மருத்துவப் பணியாளர்கள் தொடக்கத்தில் […]
செம்மணி உள்ளிட்ட சகல மனிதப்புதைகுழிகளிலும் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுகள் குறித்து ஐ.நாவுக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்

செம்மணி உள்ளிட்ட சகல மனிதப்புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசக் கண்காணிப்புடனான சுயாதீன விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெள்ளிக்கிழமை (19) செம்மணி மனிதப்புதைகுழியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதியையும் கண்காணிப்பையும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் […]