பாரிய நெருக்கடியில் எரிசக்தி சந்தை

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், சுமார் ஒரு பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்கு வழங்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, எரிசக்தி சந்தை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (10) விசேட அறிவிப்பொன்றை விடுத்த அமீன் நாசர், எண்ணெய் விநியோகப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சந்தை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு […]

அரசாங்க நிதி பற்றிய பொறுப்பை நிதி பற்றிய குழு மீறியுள்ளமை வெட்ககேடானது

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’ அதிகாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டுள்ளது. 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தின் உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அதிருப்தி வெளியிட்டுள்ளார். 2.5 மில்லியன் டொலர் மோசடி […]

மர்மமாக உயிரிழந்த கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்ஷர்களே பொறுப்பு!

ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும். தமக்கு தேவையானவர்களை பதவிக்கு கொண்டு வந்து அதனுடாக ஊழல் செய்து இறுதியில் அவர்களை காட்டிக் கொடுப்பது ராஜபக்ஷர்களின் கொள்கையாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கபில சந்திரசேனவின் நிலைக்கு […]