சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரேத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைத் கைது செய்தல் மற்றும் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கைகள் என்பன துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மார்ச் மாதம் 20ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்காக தேசிய வாய் சுகாதார பரிசோதனை மற்றும் நடமாடும் […]