தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக தேர்தல் களத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கொள்ள உள்ளது.வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார், அறிக்கை அரசியல் என […]
உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை மற்றும் பழக்க வழக்கம் மாறுப்படும். இதனால், மனிதர்கள் உடலில் மாற்றம் ஏற்படும். இதில் சிலர் உடல் பருமனாகவும் , சிலர் ஒல்லியாகவும் காணப்படுவர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் குறைந்த அளவில் உடல் பருமன் கொண்ட மக்கள் தொகை நாடு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது குறித்து விரிவாக பார்க்கலாம். […]
பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும். மேலும் பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு என்று சிபிஐ வீரபாண்டியன் தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான 3 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 7 ஆம் தேதி) நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி இரு கட்சிகளிடையே […]
தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை வினோதினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் பெற்றிருக்கிறது. நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்து வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதில், 1,000 ரூபாய், 2,000 ரூபாய், 2,500 ரூபாய், தங்க மோதிரம் என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் […]
விஜய் – சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு?

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. சங்கீதாவுக்கு ரூ. 225 கோடி எல்லாம் குறைவு என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். விஜய் , சங்கீதா விவாகரத்து வழக்கு:விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா சொர்ணலிங்கம். அந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. […]
துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம்…

கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக நடித்து வருகிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சந்தானம், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டி எஸ் ஆர், ஃபௌசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் […]
‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டெக்ஸ்லா ‘ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஜார்ஜ் மரியன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் […]
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிளடி பாலிடிக்ஸ்’ என பெயரிடப்பட்டு , அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளடி பாலிடிக்ஸ் ‘ திரைப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன் , ரோபி ,பி. வாசு, ஏ. வெங்கடேஷ், […]
காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில பொருட்கள், சீனிகம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இன்று காலை கடற்கரையில் அடையாளம் தெரியாத உலோக பாகங்கள் மற்றும் கப்பல் உதிரிப்பாகங்களை ஒத்த பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அவை அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பொருட்கள், இந்தியப் பெருங்கடலில் […]
போதைப்பொருளுடன் இருவர் கைது!
குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) இரவு குருநாகல் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 126 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஹோமாகம பகுதியில் […]