கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் சட்டத்தரணி துப்பாக்கியை மறைத்து கொண்டு வருவதற்கு சட்டப்புத்தகத்தை இஷாரா செவ்வந்திக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.