வாழ்க்கைச் செலவு அதிகம்: டொரன்ரோ நகரங்களில் வாழ்வதற்கு மக்கள் சிரமம்

டொரன்ரோ பகுதி மற்றும் ரொரன்ரோ நகரவாசிகளில் 85 சதவீதமானோர், தமது நகரங்களில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் அதிக செலவாக இருப்பதாகக் கருதுவதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

Canada Pulse Insights நிறுவனம் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பு, ரொரன்ரோ மற்றும் GTA பகுதி மக்கள் தற்போது எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இதில், டொரன்ரோவில் வசிக்கும் 59 சதவீதமானோரும், GTA பகுதியில் வசிக்கும் 65 சதவீதமானோரும் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மளிகைப் பொருட்களுக்கான செலவு 48% மற்றும் வீட்டுக் கடன் அல்லது வாடகை 30% ஆகியவையே தமக்கு பெரும் சுமையாக இருப்பதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகரித்த வாழ்க்கைச் செலவின் காரணமாக, GTA பகுதி முழுவதும் 72 சதவீதமானோர் தமது தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளனர். ரொரன்ரோவில் செலவுகளைக் குறைத்தவர்களில், பொழுதுபோக்கு (45%), மளிகைப் பொருட்கள்/உணவு (40%), பயணம் (37%), மற்றும் அன்பளிப்புகள் (33%) ஆகியவற்றுக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோன்றே, GTA பகுதியிலும் பொழுதுபோக்கு (45%), மளிகைப் பொருட்கள்/உணவு (42%), பயணம் (38%), மற்றும் அன்பளிப்புகள் (28%) ஆகியவற்றுக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த