யாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வானதி அயந்தன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், நடராசா(பொலிசர்) மீனாட்சிப்பிள்ளை தம்பதியர், நவரத்தினம் நவபாக்கியம் தம்பதியரின் அன்புப் பெயர்த்தியும்
சிவானந்தன் ரதி தம்பதியரின் மகளும், அரியபுத்திரன் அருணன், செல்வி அருணன் தம்பதியரின் அன்பு மருமகளும்,அயந்தன் அவர்களின் மனைவியும்,அருண் சிவானந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,பிரியா(பிரித்தானியா), அஷ்வினி(அவுஸ்திரேலியா), வேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரகு- சசிகலா(பிரித்தானியா), ரவி- அவந்திகா(பிரித்தானியா) ஆகியோரின் மருமகளும்,சிவமகேந்திரன்- சாருலதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், தனுர்தன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை விபரம்
Ajax Crematorium & Visitation Centre
(384 Finley Avenue – Ajax ON L1S 2E3)
இல் டிசம்பர் 29ஆம் திகதி திங்கள் மாலை 5 தொடக்கம் 9 மணிவரையும் மறுநாள் டிசம்பர் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறுதிவணக்கத்துக்காக காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை வைக்கப்பட்டு பின்னர் 10 மணியிலிருந்து 11 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு அதே முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவானந்தன் (தந்தை) – 416 728 1039
ரதி (தாயார்) – 647 391 0727
அருணன் (மாமனார்) – 416 561 3239
வேணுகா (மைத்துனி) : 647 522 7784