திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

பிறப்பு

11/04/1950

இறப்பு

19/01/2026

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், செல்லையா அமுதம்மா தம்பதிகளின் அன்பு

Summary

Religion

Hindu

Phone Number

0094763541162

Cermation Date

2026-01-20

Cermation Location

வேரோண்டை இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்கள் 16-4-2026

Satha

திரு தம்பையா கிருபாகரன்

திரு தம்பையா கிருபாகரன்

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

5

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை

ris

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள்

r

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

WhatsApp
Facebook
Twitter

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லையா அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உலகப்பர் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரசுவதி, சின்னாச்சி மற்றும் தேவதாஸ்(ஜேர்மனி), தவராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,

வசந்தகுமார்(சுவிஸ்), விமதி(கனடா), பாலகுமார்(லண்டன்), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவளேஸ்வரி(சுவிஸ்), திருவள்ளுவன்(கனடா), அனிதா(லண்டன்), சேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, கந்தசாமி மற்றும் சின்னாச்சி, காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் ஜெயமலர்(ஜேர்மனி), அருள்நிதி( ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

அபர்ணா, வசந்துஜா, அபிராம், மதுராம், மாதங்கி, இஷானி, இனியன், ஆராதனா, ஆரணியன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தகுமார் – மகன்
Mobile : +94763541162

விமதி – மகள்
Mobile : +94761245573

பாலகுமார் – மகன்
Mobile : +94741922405

சுமதி – மகள்
Mobile : +94741476146

சேந்தன் – மருமகன்
Mobile : +94772543065