வட்ஸ்அப் பயனாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

வட்ஸ்அப் மூலம் பணம் கோருவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஜெயனெத்சிறி தெரிவித்துள்ளார்.

வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெயனெத்சிறி கூறியுள்ளார்.

சமூகத்தில் பிரபலமான நபரின் வட்ஸ்அப் இலக்கத்தை கண்டுபிடிக்கும் மோசடியாளர்கள், அதிலிருந்து பலருக்கு தகவல்கள் அனுப்புவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் ஒரு Zoom Meeting இருப்பதாகக் கூறும் மோசடியாளர்கள் அதில் மக்களை இணையுமாறு கோரிக்கை விடுகின்றனர்.

அதற்காக அனுப்பப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யும் போது, மீட்டிங்கில் நீங்கள் இணைத்து கொள்வதனை உறுதிப்படுத்துவதற்காக ரகசிய இலக்கம் ஒன்று அனுப்பப்படுகிறது. கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்களை, தமக்கு அனுப்புமாறு மோசடியாளர்கள் கோருகின்றனர்.

பின்னர் வேறொருவர் ஒரு வட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, வட்ஸ்அப் அனுப்பிய OTP கேட்கப்படும். அதனை நம்பி அனுப்புவோரின் வட்ஸ்அப் மோசடியாளர்களால் ஹெக் செய்யப்படுகிறது.

அவ்வாறு மோசடியாளர்களிடம் சிக்கும் வட்ஸ்அப் கணக்குகளில் உள்ள தொலைபேசிகளுக்கு உருக்கமான குறுந்தகவல் ஒன்று அனுப்பப்படுகிறது.

எனக்கொரு பிரச்சினை உள்ளதாக கூறிச் செய்திகளை அனுப்பி, எனக்கு அவசரமாகப் பணம் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பலர் அவரை நம்பிப் பணம் வைப்புச் செய்கிறார்கள். பல நாட்களின் பின்னர் உங்கள் கணக்கு தொலைந்துவிட்டதை நீங்கள் உணருகிறீர்கள். பலர் இந்த மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள்” என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய