தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் அனர்த்தத்துக்காக விசேட மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நன்கொடை (PSDG) நிதி ஊடாக வடமராட்சியில் புனரமைக்கப்படுகின்ற 23 வீதிகளையும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான றஜீவன் நேற்று பிற்பகல் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு வீதிகளும் புரைமைக்கப்படும் என்றும் இங்கு கருத்து தெரிவித்தார்.