வடக்கில் பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கை

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்ndடுக்க வேண்டும் எனவடக்குமாகாண ஆளுநர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) முற்பகல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டுகளில் பாத்தீனிய ஒழிப்புத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகக் கட்டமைப்புகள் இணைந்து இத்திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும், ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் பாத்தீனிய ஒழிப்பு வாரத்தை மேற்கொள்வது என்றும் அதற்கு ஏற்றவகையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் மாகாண திணைக்களங்களின் பங்குபற்றலுடன் முன்னாயத்த கூட்டங்களை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட கடற்படைக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை

Thamila

ஊழல் மோசடி; அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சி மறுப்பு!

March 17, 2026

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில்

arr

ஐந்து சீன பிரஜைகள் விமான நிலையத்தில் கைது

March 17, 2026

சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற

veth

வடக்கில் பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கை

March 17, 2026

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்ndடுக்க வேண்டும் எனவடக்குமாகாண ஆளுநர் நடைபெற்ற

Briti

ஒக்டோபரில் மீண்டும் லண்டன் – கொழும்பு நேரடி விமான சேவை!

March 17, 2026

2026 குளிர்கால அட்டவணைக்கான தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லண்டன் கொட்விக் – கொழும்பு நேரடி விமான

viha

ரஜ மகா விகாரை வளாகத்தில் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்த தொல்பொருள் திணைக்கள ஊழியர் கைது

March 17, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில், ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக்

cyber

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

March 17, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134

WFP

உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !

March 17, 2026

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என

ddd

குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

March 17, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை

Manocha

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய மாணவன் கொலை!

March 17, 2026

இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா வடகிழக்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். றோயல் கனேடியன் மவுண்டட்