யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிறுமிகளின் சாதனை

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.​

இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்று அசத்தினர்.

இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்த போட்டியில் திருகோணமலையை சேர்ந்த பிராங்க் சந்தோஷி (வயது 7) என்ற சிறுமி தங்கப்பதக்கம் வென்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.​

இந்த வெற்றியானது இலங்கையில் யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

tn

ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு

March 14, 2026

லங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட

45 yog

யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிறுமிகளின் சாதனை

March 14, 2026

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை

pere

பல்கலை ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு?

March 14, 2026

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கலைப்பீட மூன்றாம் வருட மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் ஒத்துழைப்பு

ddd

வட மாகாண ஆளுநரால் சாவகச்சேரி நகர சபை விசேட தனிநபர் விசாரணை

March 14, 2026

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது என சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர

var

வர்த்தக நிலையத்தில் தீ  

March 14, 2026

கொழுப்பு – ஹட்டன் வீதி, கரவனலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சனிக்கிழமை (14) அன்று திடீர் தீ பரவல்

nama

தென்னிந்தியாவிலேயே எனக்குப் பிடித்த நடிகர் விஜய் – நாமல் ராஜபக்ஷ

March 14, 2026

தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

he

மே மாதம் வரை கடும் வெப்பம்

March 14, 2026

தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

onli

3 முதல் 5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்குத் தடை?

March 14, 2026

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை