மரண அறிவித்தல்

பிறப்பு

21/04/1938

இறப்பு

11/12/2025

மரண அறிவித்தல்

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், இல, 77 ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரவேல் மனோன்மணி

Summary

Religion

Hindu

Phone Number

94763553476

Cermation Date

2025-12-14

Cermation Location

வேலணை சாட்டி இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி

ob

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், இல, 77 ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணையை தற்காலிக

Obt

திருமதி நடராசா கமலம்

திருமதி நடராசா கமலம்

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கம்பஹா நீர்கொழும்பு தழுபத்தையை வாழ்விடமாகவும் கொண்ட நடராசா கமலம் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று

gggg

திரு.மயில்வாகனம் சிவபாதசுந்தரம்

திரு.மயில்வாகனம் சிவபாதசுந்தரம்

வவுனியா வைரவபுளியங்குளத்தை பிறப்பிடமாகவும் 32, குட்செட் வீதி. வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் சிவபாத சுந்தரம் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்.

Si

மரண அறிவித்தல்

WhatsApp
Facebook
Twitter

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், இல, 77 ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரவேல் மனோன்மணி அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி பாக்கியம் (சிங்கப்பூர் பென்ஷனியர்) தம்பதிகளின் மருமகளும்,குமாரவேல்(குமரப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,யசோதரா(ஆசிரியை யா/ வேலணை மத்திய கல்லூரி, தற்காலிகமாக யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற சகீதரா மற்றும் விஜிதரா(அவுஸ்திரேலியா), சசிகுமார்(பிரான்ஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்

மணிசேகரன்(அவுஸ்திரேலியா), சிவானிஜி(பிரான்ஸ்), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,லக்‌ஷிகா, அர்ஜிந், பிரிந்திகா(அவுஸ்திரேலியா), லவின், லக்‌ஷனா, அக்‌ஷரன்(கனடா), சுவர்ணிகா, அக்சயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), செல்லம்மா, நாகேஸ்வரி மற்றும் அருமைநாயகம்(ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கதிரவேலு, சிவலிங்கம் மற்றும் ரேவதி, மச்சேந்திரராசா, காலஞ்சென்றவர்களான கணேஸ், லட்சுமி, நடராசா, சரஸ்வதி, புனிதவதி, நீலாம்பாள் மற்றும் தவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான துரைராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சண்முகவடிவு, பரமேஸ்வரன், படிகலிங்கம், சுப்பிரமணியம், சாந்தலிங்கம் மற்றும் யோகன் ஆகியோரின் சகலியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோதரா குமாரவேல் – மகள் Mobile: ‪+94763553476‬